கிண்ணியா பைசல்நகர் குபா பள்ளியின் வருடாந்த மஹ்தப் பரிசளிப்பு விழா


கிண்ணியா பைசல்நகர் குபா பள்ளியின் வருடாந்த மஹ்தப் பரிசளிப்பு விழா அண்மையில் பள்ளியின் பேஷ் இமாம் முஹம்மட் பைரூஸ் தலைமையில் நடைபெற்ற போது மாணவிகள் சீருடையில் நிற்பதையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மஹ்தப் கண்காணிப்பாளர் மௌலவி நளீம்(அஷ்ஹாரி),உரையாற்றுவதையும் மாணவர்களின் நிகழ்சியினையும்,பரிசில் வழங்குவதையும் படங்களில் காணலாம்.


Comments