விஜயதாச ராஜபக்ஷ அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கம்


அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து பதவி நீக்கம் செய்யும் கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments