நினைவு சின்னங்கள் வழங்களும் கௌரவிப்பும்
பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்.
இந்தியா புதுடில்வியில் நடைபெற்ற “ 10 வது சர்வதேச கல்வி உச்சி மகா நாட்டில் இலங்கையை பிரதிதித்துவபடுத்தி இரண்டாம் நாள் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார்.
இந்த உச்சி மகா நாட்டில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கல்வித் தலைவர்களும் கல்வி பிரதி நிதிகளும் கலந்துக் கொண்டார்கள். உரைகளும் இடம் பெற்ற்து இதன் போது அதிதிகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கபட்டனர்

Comments
Post a Comment