தலை பிறை தென்பட வில்லை. – துல்-கஃதா 30ஆக பூர்தி செய்யப்படுகிறது
Ihzana Fareed
நாட்டின் எப்பகுதியிலும் இன்று பிறை தென்படவில்லை. துல்-கஃதா மாதம் முப்பதாக பூர்த்தி செய்யப்படுகிறது. நாளை மஃரிப் முதல் புனித துல்-ஹஜ் மாதம் ஆரம்பமாகும் என தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ பிறை குழு அறிவித்துள்ளது
01.09.2017 அன்று புனித அரபா தினமாகும். இலங்கை முஸ்லிம்கள் அன்றைய தினம் அரபா நோன்பு நோற்க வேண்டும்.
02.09.2017ம் திகதி (சனிக்கிழமை) புனித ஹஜ் பெருநாள் தினமாகும்.
அஸீம் கிலாப்தீன்


Comments
Post a Comment