மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஆசிரியர் மரணம் (Photos)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட ஹட்டன் தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மேல் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்தவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் வெரோனிக்கா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் ஆசிரியையுமே பயணித்ததாகவும் ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சாரதி படுகாயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Comments
Post a Comment