ரஜவெல கும்புக்கந்துற அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான 12 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு
ரஜவெல கும்புக்கந்துற அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான 12 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார் சிறப்பு அதிதிகளாக மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்


Comments
Post a Comment