கெம்பியன் - லொயிலோன் பிரதான பாதையின் 1.6 கிலோ மீற்றர் தூரப்பாதையைச் செப்பனிடுவதற்கு 134 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷணனின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப்பாதை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக செப்பனிடப்படவுள்ளது. இந்தப்பாதைக்கான புனரமைப்புப் பணிகளை அதிதிகள் வைபவ ரீதியாக ஆரபித்து வைத்தனர். இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் இ மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்
> மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ் விஸ்வநாதன்பனிப்பாளர் எம் கனகராஜ்¸ நிர்வாக செயலாளர் எஸ் அஜித்குமார். முன்னனியின் பிரதி பிரதி பொது செயலாளர் ஏம் பிரசாந் உட்பட தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment