20வது சீர் திருத்தத்திற்கு கையுயர்த்திய மு.கா. வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள்


வட கிழக்கு இணைப்புக்கு எதிராக இன்று(15) கிழக்கு மாகாணம் பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.
இன்றைய தினம் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதன் போது பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.





Comments