Skip to main content
விமானப்படை பயிற்சி முகாமில் குண்டுவெடிப்பு ; 4 படையினர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று (07) வெடிபொருளொன்று வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நான்கு பேரும் இராணுவ வீர்கள் எனவும் அதில் மேஜரொருவரும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.
Comments
Post a Comment