என்னை கொல்ல கத்தியை கொண்டு வருபவன் பைத்தியகாரன்: மகிந்த


பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பில் உள்ள வீட்டுக்குள் கத்தியுடன் சென்ற நபரை பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எவரேனும் கத்தியை எடுத்துக்கொண்டு தன்னை கொலை செய்ய வருவாரேயானால் அவர் பைத்தியகாரனாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments