உயிரைக் குடிக்கும் ப்ளூ வேல் கேம்: இந்த விளையாட்டைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தற்கொலைக்கு தூண்டும் ப்ளு வேல் விளையாட்டினால் (Blue Whale Game) உலகளாவிய ரீதியில் 130 இற்கும் மேற்பட்டவர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர்.
50 டாஸ்குகளை கொண்ட இந்த விளையாட்டின் மோகத்திற்கு அதிகளவில் சிறுவர்களே ஆட்படுகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த விளையாட்டு வேகமாக பரவி வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் இந்த ப்ளூ வேல் கேம் (Blue Whale Game) என்றால் என்ன? காணொளியில்..


Comments
Post a Comment