மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு

பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு (16.09.2017) கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையக கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.முதல் நிகழ்வாக மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் 

தொடர்து கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர்அலி பாராளுமன்ற உறுப்பினரும்  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமhன  அனுரகுமார திசாநாயக்க மலையக மக்கள் முன்னனியின் அரசியல்துறை தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.அரவிந்தகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன்¸  மத்திய மாகாண உறுப்பினர் ஆர் ராஜாராம் மலேசிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் மணிவன்னண் கோவின். நகரான்மை உறுப்பினலர் மணிவன்னண் வேலு வட கொரியா நாட்டின் இளைஞர்கள் வட கொரிய நாட்டின் இளைஞர் அமைப்பின் அதிகாரிகள் உட்பட மலையக மக்கள் முன்னணியின் செயலாளர்கள்¸ உப தலைவர்கள்¸ அமைப்பாளர்கள்¸ உயர்மட்ட அதிகாரிகள்¸ அங்கத்தினர்¸ பெரும் திறலான இளஞர்கள் கலந்துக் கொண்டார்கள்

 நிகழ்வில்  ஊர்வலத்தை  தொடர்ந்து அதிகளின் உரைகள் நினைவு சின்னம் வழங்கள் கலை நிகழ்சிகள் கௌரவிப்புகள் ஆகியன நடைபெற்றன



























Comments