மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் கத்தியுடன் பிரவேசிக்க முற்பட்டவர் கைது


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபுர்வ வாசஸ்தலத்துக்குள் கத்தியொன்றுடன் பிரவேசிக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் பலாங்கொடயைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

Comments