நாளை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான விசேட அமைச்சரவை கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை (06) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் இதன் போது விசேடமாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Comments
Post a Comment