உளவிழிப்புணர்வு  கவ்வி

பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே உளவிழிப்புணர்வு  கவ்விஅபிவிருத்தி செய்யும் நோக்கில் தென் கொரியா நாட்டில் முன்னெடுக்கபட்டு வரும் உளவிழிப்புணர்வு கல்வியை இலங்கையில்  நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துறையாடல் தென்கொரிah நாட்டில் இருந்து இலங்கை வந்திருக்கும் பிரமுகர்களுக்கும்  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் இடையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த கலந்துறையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹொட்டியாராச்சி¸ கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவித்தானகே¸ ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இந்த கலந்துறையாடலின் பயனாக  இலங்கையில்  உளவிழிப்புணர்வு கல்வியை Mrpupau;fs;> khztu;fspilNa தென்கொரிய நாட்டின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்க் கொள்ளபட்டு வருகின்றது. 

Comments