Skip to main content
திருகோணமலை ஹஜ் பெருநாள் விசேட தொழுகை
Ihzana Fareed
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் அல்- அக்ஸா கல்லூரி மைதானத்தில் (02) சனிக்கிழமை இடம் பெற்ற பெருநாள் தொழுகையின் போது எடுக்கப்பட்ட படங்கள்.
இதில் பிரதேசத்தில் உள்ள ஆண்களும் , பெண்களும் , சிறார்களும் கலந்து சிறப்பித்து தொழுகையில் ஈடுபடுவதைப் படத்தில் காணலாம்.
Comments
Post a Comment