குச்சவெளி பிரதேசத்தை உள்ளடக்கிய புதிய வலயக்கல்வி அலுவலகம் அமைத்துத்தருமாறு அன்வர் காேரிக்கை
குச்சவெளி பிரதேசத்தை உள்ளடக்கிய புதிய வலயக்கல்வி அலுவலகம் அமைத்துத்தருமாறு கிழக்கு மாகாண சபையில் அன்வர் காேரிக்கை
திருகாே ணமலை கல்வி நிருவாக வலயத்தின் கீழ் இயங்கும் குச்சவெளி காேட்ட பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளில் பின் தங்கிய நிலையில் இருக்கிறது எனவே இக்பால் நகர் தாெடக்கம் புல்மாேட்டை வரையிலான தமிழ் முஸ்லிம் சிங்கள பாடசாலைகள் 35 நிலப்பரப்பு வளங்களையும் காெண்டுள்ளது .
இவற்றாேடு பதவி சிரிபுர பாடசாலைகளை யும் இணைத்துக் காெண்டால் நிருவாக ரீதியில் எந்த சிக்களும் ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு நேற்று நடை பெற்ற 83 கி.மா.சபை அமர்வின் பாேது கல்வி அமைச்சர் தன்டாயுத பாணியிடம் இக் காேரிக்கையை முன்வைத்தார்.
கல்வி அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் இவ்விடயம் சம்மந்தமாக தாம் ஆலாே சிப்பதாகத் தெரிவித்தார்


Comments
Post a Comment