ரோகிங்ய முஸ்லீம்களுக்காக கவனயீர்ப்பு போராட்டம்

 Ihzana Fareed

நேற்று (22)வெள்ளிக்கிழமை #ஜும்மா_தொழுகையின் பிற்பாடு புல்மோட்டை திருமலை சந்தியில் நடைபெற்றன.

ரோஹிங்ய முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும், மியன்மார் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராகவும் இடம்பெற்ற கண்டன பேரனியில் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் இணைந்து தங்களது கோசங்களை எழுப்பியிருந்தனர்.

Comments