கீழ்மட்ட வியாபாரிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – பிரதமர்
பலம் பொருந்திய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் போது கீழ்மட்ட வியாபாரிகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொண்டு வந்த அனைத்து செயற்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment