க ல்குடா தொகுதி செங்கலடி கொம்மாதுறை கிளையின் ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்ஞ

பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்

கல்குடா தொகுதி செங்கலடி கொம்மாதுறை கிளையின் ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் வீ. மயூரனுக்கும்  கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு இடையிலான  சந்திப்பு ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சில் நடைபெற்ற பொழுது  அமைப்பாளரினால் அமைச்சர் அவர்கள் கௌரவிக்கபட்டார்

Comments