கிண்ணியா மாதிரிக் கிராமத்தில் காலவதியான அரிசி ஏழை மக்களுக்கு வழங்கி வைப்பு !
பைஸல் யாக்கூப்- மஹ்ரூப்நிப்ராஸ்
கிண்ணியா மாதிரிக் கிராமத்தில் ஒரு நிறுவானத்தினால் 100 குடும்பங்களுக்கு காலவதியான அரிசி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த நபர் ஒருவர் நேரடியாக மக்களை சந்தித்து இந்த அரிசி காலவதியாகி இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் வண்டுகள் இருக்கும் இந்த அரிசை பாவிக்க வேண்டாம் என அவர்களிடம் சொன்ன போது அந்த விபரம் அறியாத மக்கள் என்ன sir செய்வது நாங்கள் கழுவி விட்டு சப்பிடுகின்றோம் இல்லா விட்டால் இந்த 10 கிலோ அரிசி வீனாக போய்விடும் என்று சொன்னார்கள்.
தர்மம் செய்கின்றவர்களே நீங்கள் சாப்பிடுகின்ற அரிசை மக்களுக்கு வழங்குங்கள். அறியாத மக்களை வைத்து உழைக்க வேண்டாம். நிறுவனங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் ஆரோக்கியத்தில் விளையாட வேண்டாம்.
இந்த நோன்பு நேரத்தில் தர்மம் வழங்கும் நபர்கள் மக்களின் நலன் கருதி உங்களின் தர்மங்களை செய்யுங்கள். இது விமர்சனம் அல்ல ஒரு விளக்கம் மட்டுமே.
அரிசி வழங்கும் போது ஏழைகளை புகைப்படம் எடுக்கத் தெரிந்த உங்களுக்கு அந்த அரிசின் காலவதியான திகதியை பார்க்க மறந்து இருக்க மாட்டிர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
என்னில் அல்லது இந்த பதிவில் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Comments
Post a Comment