மன்னார் மாவட்டத்தில் நடமாடும் சேவை நடை பெறுகிறது


மன்னார் மாவட்ட மக்களுக்கு அன்பான அறிவித்தல். எதிர்வரும் 09/09/2017 அன்று காலை 8:30 மணிமுதல் மாலை 4 :00 மணிவரை மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவிற்கு மன./ அல்அசார் பாடசாலையிலும்.
11/09/2017 அன்று மன்னார் மாவட்டம்.மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவிற்கும் காலை 8:30 முதல் மாலை 4:00 மணிவரை .
நடமாடும் சேவை நடை பெறுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எமது குறிப்பிட்ட பிரதேச மக்கள் பயனுள்ளதாக பயன் படுத்தி பயன் பெற தாழ்மையுடன் அறிய தருகிறேன்.
அன்புடன்

ம.பா. கிரிதரன்.

Comments