வீடியோ)., இருபது வருடகால பிரச்சனைக்கு ஐ.ரி.அஸ்மியின் வேண்டுகோளுக்கு அமைய அமீர் அலியினால் உடனடி தீர்வு…
இஹ்ஸானா பரீத்
கல்குடா, ஓட்டமாவடி 2ம் வட்டாரம் எம்.பி.சீ.எஸ். பிரதான வீதிக்கு பின்னால் உள்ள வீதியானது சுமார் இருபது வருடகாலமாக கேட்பார் பாற்பார் அற்ற நிலையில் இருந்து வந்தமையினால் மழை காலங்களில் வீதியில் இரு மருங்கிலும் வசிக்கின்ற மக்கள் பல அசெளகரியங்களுக்கு உள்ளாகி வந்தனர்.
இதனை கருத்தில் கொண்ட முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும் ஓட்டமாவடி பிரதேச மக்களால் வரும் கால தவிசாளர் என எதிர்பார்க்கப்படும் ஐ.ரி.அஸ்மியின் வேண்டுகோளுக்கு அமை கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் உடனடி தீர்வாக குறித்த வீதிக்கான வடிகானுக்கான ஆரம்ப வேலைகள் இன்று 05.09.2017 செவ்வாய் கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
15 இலட்சம் ரூபாய்கள் செலவில் பிரதி அமைச்சர் அமீர் அலியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த வீதிக்கான வடிகானுக்கான ஆரம்பகட்ட நிகழ்வில் அசெளகரியங்களுக்கு உள்ளான சகல பொதுமக்கள் சகிதம் இரண்டாம் வட்டார ஐ.ரி.அஸ்மியின் ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்ததனை அவதானிக்க கூடியதாக இருந்தது.. நிகழ்வின் காணொளி இணைய வாசகர்களுக்காக பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment