ரோஹிய்யா முஸ்லிம்களை இனவாதி பிரசாத் குழு சுற்றிவளைத்து பிரச்சினையை ஏற்படுத்தும் போது. சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்.


ரோஹிய்யா முஸ்லிம்களை இனவாதி பிரசாத் குழு சுற்றிவளைத்து பிரச்சினையை ஏற்படுத்தும் போது.
சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்.

இவர்கள்தானா சட்டத்தை மதிக்கிற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்? இப்படிப்பட்டவர்கள் நீதியை எல்லோருக்கும் சமனாக நிலை நாட்டுவார்களா? 

அதுமட்டுமா நாட்டின் தேசிய கொடியை கூட இனவாதிகள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்னிலையில்? 

இதெல்லாம் இந்த நல்லாட்சியின் நீதியின் கண்களுக்கு தெரிவதில்லையா? இல்லை முஸ்லிம்கள் என்பதனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறதா நல்லாட்சி? 

ஒருநாட்டின் அடைக்களம் தேடிவந்த மக்களுக்கு' இனவாதிகள் செய்யும் காட்டு மிராண்டித் தனத்தை' நாட்டின் சட்டம் இப்படி கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் மர்மம்தான் என்ன?

நமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் கண்களுக்காவது தெரியவருமா? 

ஒலுவில் ஜெலில்.








Comments