நுவரெலியா பெரிய வைத்தியசாலையில் குருதி தூய்மையாக்கல் பிரிவு திறப்பும் புதிதாக நியமிக்கபட்டு வரும் வைத்தியசாலை அபிவிருத்தி மீளாய்வும்


பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்

நுவரெலியா பெரிய வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கபட்ட குருதி தூய்மையாக்கல் பிரிவு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  தலைமையில் திறந்து வைக்கபட்டது தொடர்ந்து நொதர்லாந்து நாட்டின் உதவியுடன் 37 மில்லியன் யூரோ செலவில் அமைக்கபட்டு வரும் நுவரெலியா பெரிய வைத்தியசாலையின் நிர்மாணம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துறையாடியாடல் நடைபெற்றது 

 இந்த கலந்துறையாடலில்¸வைத்திய உயர்  அதிகாரிகள்   மத்திய மாகாண விவசாய தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் உட்பட வைத்தியர்கள் கலந்துக் கொண்டளர்







Comments