மூதூரில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை


திருகோணமலை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (2) ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.        

 இதன் போது புத்தாடைகள் அணிந்து ஆண்கள்,இளைஞர்கள் சிரார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.  

Comments