வகுப்பறை கட்டடதொகுதி¸ அதிபருக்கான விடுதி திறப்பு
பா.திருஞானம் - இஹ்ஸானா- பரீட்.
யாழ் வடமராட்சி பருத்திதுறை ஹாட்லி கல்லூரிக்கான வகுப்பறை கட்டடதொகுதி¸ அதிபருக்கான விடுதி திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார் இந் நிகழ்வில்; வட மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் மாகாண கல்வி பனிப்பாளர் உதயகுமார் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்

Comments
Post a Comment