கண்டி மாவட்ட தேசிய முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துறையாடல்
பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்
கண்டி மாவட்ட தேசிய முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துறையாடல் பொல்கொல்ல கூட்டுறவு கேட்போர் கூடத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.டி.முதலிப் ஏற்பாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கண்டி மாவட்ட தேசிய முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சனைகள் கலந்துறையாடபட்டு அதற்கான தீர்வுகள் வழங்கபட்டன


Comments
Post a Comment