ஈழத் தமிழர்களுக்கு ஐ.நாவில் காத்திருக்கும் மார்ச் மாதம்! ஆபத்தை கடப்பது எப்படி?

20ஆம் திருத்தச் சட்டத்தில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது? மார்ச் மாதக் கூட்டம் இலங்கைக்கு எப்படி அமையப்போகின்றது? பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதா? நல்லாட்சியில் ஒற்றையாட்சி, அந்த ஒற்றையாட்சியில் தமிழர்களுக்கு அதிகப்படியான அதிகாரங்கள் உள்ளதா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் லங்காசிறியின் வட்டமேசையில் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Comments