புத்தளம் சாஹிரா மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகை


புத்தளம் இஸ்லாமிய வாலிபர் முன்னணி ஒழுங்கு செய்திருந்த ஹஜ் பெருநாள் தொழுகை புத்தளம் சாஹிரா மைதானத்தில் இடம் பெற்ற போது அஷ்ஷெக் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) பிரசங்கத்தை நிகழ்த்துவதை படத்தில் காணலாம்.

rshad Rahumadullah


Comments