ஹஜ் உலகிற்கு வழங்கும் உன்னத செய்தி சமூக நீதியாகும் – ஜனாதிபதி


பரஸ்பர பிணைப்பையும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் போதனையையும் சமூகமயப்படுத்தும் ஹஜ், உலகிற்கு வழங்கும் உன்னத செய்தி சமத்துவத்தின் மூலம் கட்டியெழுப்பப்படும் உயர்ந்த சமூக நீதியாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

Comments