மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் நவராத்திரி  விழா

பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்
மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் நவராத்திரி  விழா (22)  இன்று நடைபெற்றது. இந் விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிஸ்ணன்¸ மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின்  பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்தி குணகேகர கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் மா.செல்வராஜா உட்பட தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்துக் கொண்டார்கள்  

 பாஸ்கர சர்மா பிரதம குருக்கள்  தலைமையில்  விஷேட பூஜைகளும்  உடப்பு ஆண்டிமுனை தமிழ் வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் 
 தேசிய கல்வி நிறுவகத்தின் சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித் துறையினால் வருடம்தோரும் நவராத்திரி விழாவில் வெளியிடப்படும் "ஆயர்தனம்" நூல் வெளியீடும் விரிவுரையாளர் பொன் ஜெயரூபன் தலைமையில் நடைபெற்றது








Comments