மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை வஸ்த்து பரிமாற்றமா? அழையுங்கள் ( DIG – 0777 87 22 44)
M.I. Abdul Wahab IP
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைவஸ்த்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றது நேற்றய தினம் ஏறாவூரில் விசேட அதிரடிப் படையினர்(STF) மேற்கொண்ட நடவடிக்கையின் போது போதைவஸ்த்து பொருள் வைத்திருந்த குற்றச் செயலுக்காக நபர் ஒருவரை STF இனர் கைது செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாக மாறியுள்ளது.
இன்னும் இன்னும் நாம் அரசியல்வாதிகளின் பின் பெனர்கள், சுலோகங்கள் சுமந்து கோசங்கள் போட்டு ஊர்வலங்களாகச் சென்று போதைக்கு எதிரான கையெழுத்து வேட்டை செயல்களில் இறங்குவதால் மட்டும் இந்த போதைவஸ்த்து பாவனையை ஒழித்து விடமுடியாது. என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே இந்த போதைவஸ்த்து பாவனையில் இருந்து இளம் சமூகத்தினரை(மாணவர்கள்) விடுபட வைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கடமை பட்டுள்ளோம். இது பற்றி நாம் அடிக்கடி விழிப்புணர்வுகளுக்காக பதிவேற்றம் செய்தும் இருக்கின்றோம்.
ஆகையால் சமூகங்களில் முதன்மையான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எமது வீட்டுச் சூழல்கள், பிரதேசத்தின் சூழல்கள், நாட்டின் சூழல்களில் காணப்படும் இந்த போதைவஸ்த்து பாவனையில் இருந்து அனைவரையும் காத்திட ஆக்க பூர்வமான செயல்களில் ஒன்றினைந்து முடியுமானளவு இது பற்றிய தகவல்களை கீழ்க்காணும் பொலிஸ் போதைவஸ்த்து ஒழிப்புப் பிரிவினருக்கு வழங்கி நிற்போம்.
1) பிரதி பொலிஸ்மா அதிபர்( DIG) மட்டக்களப்பு அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் பிரிவு SI.ஹேரத் 0652224426, 0777872244
2) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்(SSP) மட்டக்களப்பு அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் பிரிவு SI.அமில 0652224404, 0713104546
தாஹா 0772317827
3) ஏறாவூர் பொலிஸ் SI.பஹிரதன் 0652240487, 0770747913
போன்ற பிரிவுகளில் கடமை புரியும் எவருக்கேனும் தகவல்களை வழங்கலாம்.
மேலும் இலக்கம் 1,2 இல் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவிற்குள் சென்று கடமைகளை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி.

Comments
Post a Comment