தோப்பூர் றோயல் ஜுனியர் வித்தியாலயம்: 04 மாணவர்கள் சித்தி
தற்போது வெளியாகி உள்ள 05 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் படி தோப்பூர் றோயல் ஜுனியர் வித்தியாலயத்திலிருந்து முதற் தடவையாக பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மர்சூக் மஹமட் சிஹாப் (179) ,இருசாத் ஹன்பல் (163) ,ஜெயசர் முஹமட் ஹன்பல் (159) ,ஜனூஸ் முஹமட் பெரோஸ் (157) ஆகிய நான்கு மாணவர்ளும்க படசாலை அதிபரும் முதுகலைமானியுமான எம்.பி.எம்.அனேஸ், கற்பித்த ஆசிரியர் எம்.டீ.எம்.மர்சூக் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படம்.


Comments
Post a Comment