ஊர்காவற் படை வீரர் தூக்கிட்டு தற்கொலை
Ariff S Naleem
பொலன்னறுவை,திவுலானை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகிருப்பதாகவும்,இது தற் கொலையா?கொலையா என சந்தேகம் நிலவுவதாகவும் பொலன்னறுவை பொலிசார் தெரிவிக்கின்றனர்.முஹம்மது நதீர் எனும் திருமணமான ஊர்காவல் படை வீரரே தற்கொலை செய்துகொண்டவர் என மேலும் தெரியவருகிறது.


Comments
Post a Comment