தேசிய உணவு உற்பத்தி புரட்சி செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
K.Azeem Mohammed
දේශගුණික හා කාලගුණික විපර්යාස හමුවේ අභියෝගයට ලක් වූ ආහාර නිෂ්පාදන ජාතික වැඩසටහන නව ජවයකින් අඛණ්ඩව හා තිරසර ලෙස ඉදිරියට ගෙනඒමට මෙන්ම මෙරට කෘෂිකාර්මික ප්රබෝධයක් ඇති කිරීමේ අරමුණින් ජනාධිපති ගරු මෛත්රීපාල සිරිසේන මැතිතුමාගේ මගපෙන්වීමෙන් ක්රියාවට නංවන ජාතික ආහාර නිෂ්පාදන සංග්රාමය අද (06) පෙරවරුවේ කැකිරාව තිබ්බටුවැව වෙල්යාය පරිශ්රයේදී ජනාධිපති ගරු මෛත්රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් අභිමානවත් අයුරින් ආරම්භ කෙරිණි.
காலநிலை மாற்றத்தினால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது வழிகாட்டலில் அமுல்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி செயற்திட்டம் இன்று (6) முற்பகல் கெக்கிராவ திப்பட்டுவெவ நீர்த்தேக்கத்துக்கு அருகில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
The National Food Production Battle, implemented under the guidance of President Maithripala Sirisena with the aim of taking forward the national food production programme, challenged by the climate changes, with a new strength continuously in a sustainable manner to revive the agricultural sector of the country, was commenced today (06) under the patronage of the President at the premises of the paddy field of Thibbotuwawa, Kekirava,today (06)
.





































Comments
Post a Comment