மூதூரைச் சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்படுவாரா?
Rafeek sarraj
கல்வி கலாசார பண்பாட்டு ரீதியாக பல மாற்றங்களை கண்டு வருகின்ற எமதூர் பல வழிகளிலும் முன்னேறி வருகின்றது அந்த வகையில் எமதூரில் இன்னும் பல குறைபாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் அம்மக்களின் வரலாற்றை தெரிந்த அவர்களின் உண்மையான நிலையினை புரிந்த ஒருவரால் மாத்திரமே இதனை செய்ய முடியும்
இருந்தாலும் இதற்கு முன்னால் இங்கு கடமையாற்றிய அத்தனை செயலாளர்களும் பல அபிவிருத்திகளை செய்துள்ளார்கள். அந்த வகையில் அவர்களையும் இந்த நேரத்தில் பாராட்டியே ஆக வேண்டும்,
ஆனால் எம்மூர் மக்களின் உண்மையான பிரச்சினை என்ன ?
இவ்வூருக்கான எதிர்கால திட்டம் என்ன?
உண்மையாக இத்திணைக்களத்தினூடாக யார் பயனடைய வேண்டும் என்பதனை பார்க்கின்ற போதூ எமதூரைச் சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
அந்த வகையில் இதற்கு சகல வழிகளிலும் தகைமை பெற்ற அனிபா முஹம்மட் அனஸ் சேர் அவர்களை நியமிப்பது சால சிறந்தது ,
இந்த விடயத்தில் எமதூர் அயலூர் அரசியல் வாதிகள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Comments
Post a Comment