மகா சங்கத்தினரை தலையிடுமாறு தூண்டும் கூட்டு எதிர்க் கட்சி


அரசியலமைப்பில் காணப்படும் பயங்கரத் தன்மையை கருத்தில் கொண்டு அவ்விடயத்தில் தலையிடுமாறு மகா சங்கத்தினரிடம் கூட்டு எதிர்க் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.அரசியலமைப்பு செயற்குழுவினால் விதந்துரைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க் கட்சி மகா சங்கத்தினரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments