சம்மாந்துறை தொகுதி சு.க அமைப்பாளராக முஸம்மில் நியமனம்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக யாசீன்பாவா மொகமட் முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர் பிரபல சமூக சேவையாளராக அனைவராலும் அறியப்படுகின்றார்.

Comments