குவியும் பாராட்டுக்கள்.
Ariff S Naleem
பொலன்னறுவை,தம்பால அல்-மதீனா கனிஷ்ட பாடசாலை மாணவர்கள் இருவர் இமாலயச் சாதனை. மாகாண மட்டத்திலும் முதலாமிடம்.
வெளிவந்த ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் M.R.இப்லால் முஹிதின். A.R. M.அத்னான்.
ஆகிய இரு மாணவர்களும் தலா 177 புள்ளிகளை பெற்று மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். மேலும் குறித்த பாடசாலையிலிருந்து பரிட்சைக்குத் தோற்றிய
H SADIQ. 168 J.ISRA. 161 N HANEEF 161 U HAMNA. 160 M R RISA. 156 M S F HAMNA 155 M T NASATH 154
ஆகியோரும் சித்தி எய்தியுள்ளனர். அதிபர் ஜனாப் A.L.இப்றாலெப்பை. கற்பித்த ஆசிரியைகளான. M.F. சித்தி நிஷா M T அஷ்ரப் நிஷா ஆகியோருக்கும் இம்மாணவ செல்வங்களுக்கும் தம்பாலை வாழ் சமூக ஆர்வளர்கள்,புத்தி ஜீவிகள்,ஊர் மக்கள் நெஞ்சார்ந்த வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற அதே வேளை நமது செய்திச்சேவையும் இவர்களை வாழ்துகிறது.




Comments
Post a Comment