இரத்த தான நிகழ்வு
இஹ்சானா பரீத்.
உதிரம் கொடுத்து உயிர் காக்கும் தொணிப் பொருளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிண்ணியா கிளை நடாத்தும் இரத்ததான முகாம் நாளை மறுதினம் (15) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இந் நிகழ்வு தி- கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை இடம் பெறும்.
உதிரம் கொடுத்து உயிர் காக்கும் தொணிப் பொருளில் இடம் பெறும் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து இரத்த தானம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

Comments
Post a Comment