#நூறு நாள் தாண்டி ஓடிய #திரைப்படங்கள்..!



"தம்புள்ள பள்ளிவாசலில் பன்றி இறைச்சி"
"அளுத்கமையில் இனவாதம்".
"தீவைப்பும் தீய சக்திகளும்"
"ஞானசாராவும் பொலிஸ் விளையாட்டும்"
"யாழ் மக்களும் மீள் குடியேற்றமும்"
"மரிச்சிக்கட்டியின் காட்டில் பூதம்"
"மாயக்கல்லில் சிலை பேசியது".
"வட்டமடுவில் நட்ட மரம்"
"நுரைச்சோலை வீட்டில் பேய்"
"திருத்தச் சட்டமும் வறுத்த வடையும்"
தற்போது பரபரப்பாக பேசப்படும் படம் தான்...
"சாய்ந்தமருதும் சாகசமும்"

இது எத்தனை நாள் ஓடும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் நேயர்களே..!
அடுத்தது 50நாட்கள் தாண்டி ஓடிய படங்களை பிறகு பார்ப்போம் நேயர்களே..!

அதே நேரம் பரபரப்பாக தயாரிக்கப்படும் படம்தான் "ஞானசாராவுக்கு உபதேசம்" இதன் தயாரிப்பாளர் அசாத்வாளி இவர் பல வெற்றிப்படங்களை தந்தவர் என்பதே இங்கே கவணிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.

நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு கட்டார் பயண பெக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது.
-முனைமருதவன்-

Comments