மஹிந்த அணியினரைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம்....!
எம்எச்எம்இப்றாஹிம்.
கல்முனை.
வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் அநியாயம் நடந்து விடாமல் தடுக்கும் ஒரே சக்தி மஹிந்த அணியினர்தான் என்று கூறியுள்ளார் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள்.
எல்லா முஸ்லிம் உறுப்பினர்களும் ஆளும்கட்சியின் பக்கம் இருந்துகொண்டு, இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கும், செய்யப்போகும் அநியாயங்களுக்கு எல்லாம் எதிர்க் கட்சியில் உள்ள மஹிந்த அணியினர் மூலம் பாதுகாப்பை எதிர்பார்க்கும் நிலைக்கு நமது சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

Comments
Post a Comment