ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – நாமல் ராஜபக்ஷ பொலிஸில் முன்னிலை


ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்கு முகம்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஷ பொலிஸில் முன்னிலைகியுள்ளார்.
நாளை விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதாகல் அவர் இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறி எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஹம்பாந்தோட்டையில் நடத்தியமை தொடர்பிலேயே இவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments