கிண்ணியா நிஷா பாலர் பாடசாலையின் 20வது வருட கலை கலாசார நிகழ்வு
irzath azzar
ஆசிரியை திருமதி நிஷா தலைமையில் கிண்ணியா எகுத்தர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் 26/11/2017 சனிக்கிழமை இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கிண்ணியா முன்னால் மேயர் Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்கள் கலந்து கொண்டதுடன் அதீதிகளாக வைத்திய அத்தியட்சகர் Dr.Pசதீஷ்குமார்,NM.சமீம்(ECCD),MA.ஹாசன்(ADE),
அதிபர் JM.றூமி,ஆசிரியர் கலால்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Comments
Post a Comment