அனுராதபுர மாவட்ட கெக்கிராவ கல்வி வலயத்துக்கு உற்பட்ட நேகம முஸ்லீம் வித்தியாலயத்தில் 5 இடம் பிடித்த மானவன்


(அஸீம் கிலாப்தீன்)

அனுராதபுர மாவட்ட கெக்கிராவ கல்வி வலயத்துக்கு உற்பட்ட நேகம முஸ்லீம் வித்த்தியாலய மாணவன் முஹம்மத் சிபான் துபைஸ் அஹமத் புலமைபரீச்சையில் 174 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் 5 வது இடத்தை பெற்றுள்ளார்.

இவர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) கணக்காளர் முஹம்மத் சிபான் நேகம முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் முப்லிஹா  ஆகியோரின் சிரேஸ்ட புதல்வனுமாவாரும்.


Comments