சீரற்ற காலநிலை ; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு 20 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை. இயற்கை அனர்த்தம் காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுதவிர, 20 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment