சிங்கள மொழி பேச்சுப் போட்டி; A.R.F ஹிக்மா முதலிடம்!


கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த ரஜவெல இந்து தேசிய கல்லூரி மாணவி ஏ.ஆர்.எப்.ஹிக்மா அகில இலங்கை சிங்கள மொழி தின விழாவில் இரண்டாம் தேசிய மொழியில் (சிங்களம்)  பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஜே.எம்.ஹபீஸ்

Comments