நான் ‘பலியாடாக’ மாட்டேன்: பைசர் முஸ்தபா!

முன்னைய அரசாங்கம் உருவாக்கி வைத்த சிக்கலையே தமது அமைச்சு தீர்ப்பதற்கு முயன்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளதாக மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, கூட்டு எதிர்க்கட்சியும் ஜே.வி.பியும் தன்னைப் பலியாடாக்கப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினாலும் தனக்கெதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இதற்கு முந்தைய மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராகவே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் எனவும் தான் ஒரு நாளும் பலியாடாகப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment