உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்- மஹிந்த
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தானோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ நேரடியாகப் போட்டியிடாததனால், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப போட்டியிட சந்தர்ப்பத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தவொரு சலுகைகளும் வழங்கப்படவில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.


Comments
Post a Comment